Power BI DAX: Working Days Calculate பண்ணுவது (Weekends & Holidays Exclude) – Tamil Tutorial

 




அறிமுகம்

Project management-ல முக்கியமான ஒரு requirement — working days calculate பண்ணுவது. பல சமயங்களில் weekends & holidays days-ஐ கூடக் கணக்கில் எடுத்துக்கொள்வதால் task duration தவறாக வரக்கூடும். இந்த வீடியோ (தமிழில்) நாம அந்த problem-ஐ real-time business case எடுத்துக்கொண்டு எப்படி solve பண்ணுறது என்று பாக்கலாம்.


இந்த வீடியோவில் என்ன பாக்கப்போகிறோம்?

  • தவறான approaches vs சரியான DAX approach
  • Working days எப்படி calculate பண்ணுறது (CALENDAR, FILTER, WEEKDAY functions use பண்ணி)
  • Holiday dates-ஐ ஒரு தனி table-ஆக் கொண்டு dynamic-ஆ exclude பண்ணுவது
  • Power BI-ல built-in NETWORKDAYS function எப்படி use பண்ணுறது
  • Project Task dataset-ஐ கொண்டு real-time demo


ஏன் இந்த வீடியோ முக்கியம்?

இந்த tutorial project managers, Power BI developers, data analysts — எல்லாருக்கும் உதவியாக இருக்கும். Project reports & dashboards-ல task duration-ஐ சரியாக காட்ட working days calculation must-have logic.


Sample DAX Logic

Working Days with Holidays:

Working Days = 
VAR MinDate = MIN ( Tasks[StartDate] )
VAR MaxDate = MAX ( Tasks[EndDate] )
RETURN
COUNTROWS (
    FILTER (
        ADDCOLUMNS (
            CALENDAR ( MinDate, MaxDate ),
            "WeekDayNum", WEEKDAY ( [Date], 2 )
        ),
        [WeekDayNum] <= 5
            && NOT ( [Date] IN VALUES ( Holidays[HolidayDate] ) )
    )
)

இங்க நாம:

  • CALENDAR use பண்ணி StartDate–EndDate range generate பண்ணுறோம்
  • WEEKDAY function use பண்ணி weekdays மட்டும் filter பண்ணுறோம்
  • NOT ( [Date] IN Holidays[HolidayDate] ) condition use பண்ணி holidays remove பண்ணுறோம்


Dataset : 

https://github.com/bibrilliancetamil/Datasets/blob/main/Tasks.csv






கருத்துரையிடுக

0 கருத்துகள்